Approved By AICTE Government of India | Affiliated to Anna University, Chennai
Events
Mr. Ram
6th Apr, 2016
பெயருக்கு என்று இல்லாமல் பாவை நிறுவனம் ஒரு நிஜ குடும்பமாய் இருப்பதை கண்டு மிகவும் மகிழ்வடைந்தேன். வாழ்க்கை குறித்து நம்பிக்கையை அளித்தது, இப்பாவை நிறுவனத்தில் செலவிட்ட சொற்ப தருணங்கள்.